No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தாய்மாமனை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 16, 2020   Ananthi   1814    கனவு பலன்கள் 

1. விமானத்தில் இருந்து காதலி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் ஏற்படும் கவனக்குறைவால் உங்களின் மீதான செல்வாக்கு குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாய்மாமனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தாய்மாமனை கனவில் கண்டால் புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. முதலை கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதைரியத்தோடு செயல்பட்டால் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் என்னை பாதுகாப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. காய்கறிகளை பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காய்கறிகளை பறிப்பது போல் கனவு கண்டால் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. கோவிலில் ஏற்றியிருக்கும் தீபம் அணைவது போலவும், பிறகு அதை மீண்டும் ஏற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. சிவனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவனை கனவில் கண்டால் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

8. நெருப்பு பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பு பற்றி எரிவது போல் கனவு கண்டால் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

இன்றைய ராசிபலன்கள் (05.02.2023) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் பசுமையான காட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?\ son அறுசுவை உணவை ரசித்து உண்ணக்கூடியவர்கள் shout 10ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? சிலாதர் நந்தியின் ஆயுளை அறிதல் புகழ்ச்சோழ நாயனார் 2ம் வீட்டில் சந்திரன் இருந்தால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சிபலன்கள் விறகு எடுத்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல்லிவிழும்பலன் தங்கத்தேரை கனவில் கண்டால் என்ன பலன்? daily horoscope 29.03.2020 in pdf format 02.12.2019 Rasipalan in pdf format!! இந்திய பொறியாளர்கள் தினம் லக்னத்தை சூரியன் பார்த்தால் என்ன பலன்? daily rasipalan 06.03.2020 in pdf format வார ராசிபலன்கள் (28.10.2019 - 03.11.2019) PDF வடிவில் !!