No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மலையின் உச்சியில் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 16, 2020   Ananthi   498    கனவு பலன்கள் 

1. இரவில் பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரவில் பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. சுமங்கலிகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுமங்கலிகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நீர் இல்லாத கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நீர் இல்லாத கிணற்றை கனவில் கண்டால் எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாக நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. உறவினர்கள் அனைவரும் என் வீட்டிற்கு வந்து விருந்து சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நரி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நரி துரத்துவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வாகனம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனம் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய பொருட்களை வாங்கும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. மலையின் உச்சியில் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் காலம் தாழ்த்தி வந்து கொண்டு இருப்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

முகமது இக்பால் உற்சவர் வீதி உலா செல்லும்போது மூலவரை வணங்கலாமா? சித்திரை மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாமா? இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..! ஜூன் 30 daily horoscope 29.03.2020 in pdf format விலைக்கு வாங்கிய வீட்டில் வாஸ்து மாற்றங்களை செய்யலாமா? அப்படி செய்தால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா? மார்ச் 22 திருப்பாவையின் சிறப்புகள் தீபம் dailly horoscope 18.03.2020 in pdf format சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா? சுப நிகழ்ச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாமா? உலக இதய தினம் ucham சித்தர்கள் தினம் ராகு கேது பெயர்ச்சி 2019 இந்த வாரம் யாருக்கு யோகம்? புதுமண தம்பதியர் அக்னி நட்சத்திரத்தில் புதுவீடு கட்டி குடி போகலாமா? navaraththiri திருவோண நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?