No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோபுரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 15, 2020   Ananthi   1747    கனவு பலன்கள் 

1. தேர்வுக்கு படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வுக்கு படிப்பது போல் கனவு கண்டால் புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மூக்குத்தி தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மூக்குத்தி தொலைவது போல் கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. தங்க வளையலை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க வளையலை எடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத வகையில் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த துன்பங்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.

6. யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை விரட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. கோபுரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோபுரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

8. குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எந்த பணியாக இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் செய்வது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

sashti தினசரி ராசிபலன்கள் (14.01.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புகழ் உண்டாகும்.? உயர்ந்த பதவிகள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பச்சைக்கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? varkothamam இனிப்பை கனவில் கண்டால் என்ன பலன்? மே 13 விஷ்ணுவை கனவில் கண்டால் செவித்திறன் தினம் 25.02.2019 Rasipalan in pdf format !! பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தெத்துப்பல் கொண்ட திருவாய உடையவள் கர்ப்பிணி இருக்கும் வீட்டில் முன்னோருக்கு வழிபாடு செய்யலாமா? மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள் !! உத்திரட்டாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 24.07.2019 Rasipalan in pdf format!! ஞாயிற்றுக்கிழமை அன்று முடி திருத்தம் செய்து கொள்ளலாமா? 4ல் சனி இருந்தால் என்ன பலன்? Friday rasipalan சூரியன் வக்ரம் அடைவாரா?