No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளை நிற நாகம் என்னை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 12, 2020   Ananthi   395    கனவு பலன்கள் 

1. மாமிசத்தை வாங்கி வந்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பிறந்த குழந்தையை கையில் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. கல்லறையில் குழந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கல்லறையில் குழந்தை அழுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் இறந்தது போல் கனவு கண்டால் உடலில் இருந்துவந்த சில இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. வெள்ளை நிற நாகம் என்னை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ராமர் திருமணம் சிறிய வயது ஞாபகங்கள் கனவில் வந்தால் என்ன பலன்? 7ல் சுக்கிரன் இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் முக்கிய நிகழ்வுகள் இறந்த மாதிரி கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசை அன்று நாற்று நடவு செய்யலாமா? பல திருமணங்களை செய்து பூரம் நட்சத்திரத்தின் புதியதாக ஒரு நபர் என்னுடன் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவம்பர் 07 மகர ராசி. எந்த திசையில் வீட்டுமனை வாங்க வேண்டும்? Weekly_rasipalan.! night 09.02.2021 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (02.05.2020) இறந்துபோன என் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 27.09.2020 Rasipalan in PDF Format!! பங்குனி மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? படிக்கவோ கூடாது?