No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துளசி மாடத்தை வீட்டின் எந்த இடத்தில் வைக்கலாம்?

Jun 12, 2020   Ananthi   287    ஜோதிடர் பதில்கள் 

1. ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு குடிப்போகலாமா?

🌟 சுபதினமாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு குடிப்போகலாம்.

2. ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே முக்கியம் ஆகும்.

3. அமாவாசை அன்று மொட்டை அடிக்கலாமா?

🌟 அமாவாசை அன்று மொட்டை அடிக்கக்கூடாது.

4. துளசி மாடத்தை வீட்டின் எந்த இடத்தில் வைக்கலாம்?

🌟 துளசி மாடம் வடகிழக்கு மூலையில் இருப்பது சிறப்பு.

🌟 துளசி மாடத்திற்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றுவது சிறப்பு.

🌟 துளசி மாடத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

5. பகல் கனவு பலிக்குமா?

🌟 பகல் கனவு பலிக்காது.



Share this valuable content with your friends


Tags

பெண் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா? girls kaanavu சுக்கிர திசை முதலாளியுடன் காரில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பேசுவதை காட்டிலும் செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இவர்கள்தான் Tuesday rasipalan - 31.07.2018 sanni daily rasipalan 02.11.2018 பிரதோஷம் அன்று பெண் குழந்தை பிறக்கலாமா? வார ராசிபலன்கள் (20.05.2019 - 26.05.2019) PDF வடிவில் !! உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு imporants days kunamelankal கோவிலுக்கு மணி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒருவரை கொலை செய்து வீட்டில் மறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேவர்கள் மேஷ ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! வாஸ்துவும் - கிழக்கு பகுதியின் நன்மைகளும்! பணம் கட்டுக்கட்டாக கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?