லக்னத்தில் ராகு, மாந்தி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?
Jun 10, 2020 Ananthi 353 ஜோதிடர் பதில்கள்
1. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 சகிப்புத்தன்மை உடையவர்கள்.
🌟 விரக்தி மனப்பான்மை கொண்டவர்கள்.
🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. லக்னத்தில் ராகு, மாந்தி மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?
🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.
🌟 நிதானமின்றி எதையும் செய்யக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.
🌟 எதையும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது சற்று கடினம்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.
🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.
🌟 குறைந்த சேமிப்பை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 வீண் பழிச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.
🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.
🌟 குறைவான உறவினர்களை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 செல்வம், செல்வாக்கு உடையவர்கள்.
🌟 தீர்க்க ஆயுள் கொண்டவர்கள்.
🌟 விரும்பிய மணவாழ்க்கை அமையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.