No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகு திசையில் திருமணம் செய்யலாமா?

Jun 10, 2020   Ananthi   4143    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் குரு, சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அரசு தொடர்பான காரியங்களில் ஆதரவு கிடைக்கும்.

🌟 என்றும் மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தினை கொண்டவர்கள்.

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சல்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 மனைகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 விரும்பிய வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் செவ்வாய் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பதில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆண்கள் மெட்டி அணியலாமா?

🌟 குல வழக்கம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக ஆண்கள் மெட்டி அணியலாம்.

5. ராகு திசையில் திருமணம் செய்யலாமா?

🌟 ராகு திசையில் திருமணம் செய்யலாம்.

6. 6ல் புதன், ராகு மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends