No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடகத்தில் குரு மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Jun 09, 2020   Ananthi   1238    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 அலைபாயும் மனதை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சூரியன் மற்றும் சந்திரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 சிந்தனையாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 சஞ்சலமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் சனி, குரு மற்றும் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் ஒன்றாக கருதக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 சங்கீதத்தில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் சூரியன், சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அழகிய பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தமான குறைபாடுகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 தன்னம்பிக்கை உடையவர்கள்.

🌟 செல்வம், செல்வாக்கு உடையவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. கடகத்தில் குரு மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 அதீத கற்பனைத்திறன் கொண்டவர்கள்.

🌟 எதையும் சாதிக்கக்கூடிய மனதைரியம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends