No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்?

Jun 01, 2020   Ananthi   281    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சகிப்புத்தன்மை உடையவர்கள்.

🌟 விரக்தி மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வீண்செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.

🌟 சிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியின் மீது குறைந்த அளவு ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 பிறருடைய பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌟 உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியான மண வாழ்வு உண்டாகும்.

🌟 பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

🌟 கற்பனை வளம் நிறைந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 9ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமான மனநிலையை உடையவர்கள்.

🌟 கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 தொழில் நுணுக்கம் அறிந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 7ல் சூரியன், சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்?

🌟 ஜென்ம நட்சத்திரத்தில், கல்வி கற்க தொடங்குதல், சொத்துக்களை பதிவு செய்தல், புதிய பொறுப்புகளை ஏற்றல், தர்ம காரியங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.



Share this valuable content with your friends


Tags

நிறைய நெல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எலிகளை கனவில் கண்டால் என்ன பலன்? சோளம் விதைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளை எருக்கன் சனியின் தாக்கம் குறையும் உப்பை வீடு முழுவதும் நிரப்பி வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 5ல் குரு இறந்த பாட்டி உணவு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? types of pirathosham சுவர் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உங்களுக்கு அடிக்கடி நோய்கள் வர இவர்கள் தான் காரணம் !! உலக முதலுதவி தினம் செலவு செய்வதில் கணக்கு பார்க்கக்கூடியவர்கள் இவர்கள்தான் திருவெம்பாவை நோன்பு மார்ச் 25 ஜாதகத்தில் மாந்தி இருந்தால் தட்சன் பூமி பூஜை வாஸ்து நாளில் செய்யலாமா? KURUSAMI 29.01.2019 Rasipalan in PDF Format !!