No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்கு வர்ணம் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 28, 2020   Ananthi   10043    கனவு பலன்கள் 

1. குடிசை தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குடிசை தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. போர் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 போர் நடைபெறுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 கிழக்கு மற்றும் வடக்கு திசை கொண்ட வாயில் கடைக்கு சிறப்பை தரும்.

3. வீட்டிற்கு வர்ணம் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டிற்கு வர்ணம் அடிப்பது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. தாம்பூல தட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தாம்பூல தட்டை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. தொழிற்சாலையில் வேலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தொழிற்சாலையில் வேலை செய்வது போல் கனவு கண்டால் நிலுவையில் இருந்த பொருள் வரவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends