1. 8ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 நிலையற்ற கருத்துக்களை உடையவர்கள்.
🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.
🌟 ஏற்ற, இறக்கமான சூழலுடன் வாழக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 கண்களில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 தயக்க குணம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
🌟 உணவுகளை ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.
🌟 சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை?
🌟 திருமணம், சாந்தி முகூர்த்தம், வளைகாப்பு ஆகியவை செய்யக்கூடாது.
🌟 மேலும், முதன்முதலாக நோய்க்கு மருந்து உண்ணுதல் கூடாது.
5. லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.
🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.
🌟 கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. சிம்ம ராசியில் சந்திரன், சுக்கிரன், குரு இருந்தால் என்ன பலன்?
🌟 எதையும் காலம் கடந்த பின் யோசித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 கண்டிப்பும், அதே சமயம் ஈகை குணமும் உடையவர்கள்.
🌟 வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. லக்னத்தில் கேது, சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 பிழை இழைத்தவர்களை மன்னிக்கும் தன்மை குறைவாக இருக்கும்.
🌟 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 பொருளாதார நிலை நிலையானதாக இருக்கும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
8. அமாவாசையில் குழந்தை பிறக்கலாமா?
🌟 அமாவாசையில் குழந்தை பிறக்கலாம்.