No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வார ராசிபலன் (25.05.2020 - 31.05.2020) PDF வடிவில் !!

May 25, 2020   Ananthi   278    இன்றைய ராசிபலன் 

🌟 இந்த வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய பலன்கள் காலதாமதமாகும்.

🌟 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் வாங்குது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் ஏற்படும், என்பது பற்றியும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 மேலும், உங்கள் ராசிக்கான பரிகாரங்களும் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

🌟 நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட வார ராசிபலனை தெரிந்துகொண்டு இந்த வாரத்தை இனிமையான வாரமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த வார ராசிபலன்களை (25.05.2020 முதல் 31.05.2020 வரை) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends