No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெங்காயம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 23, 2020   Ananthi   2196    கனவு பலன்கள் 

1. முதலை கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முதலை கடிக்க வருவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பழைய தோழியை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பழைய தோழியை அடிக்கடி கனவில் கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவரின் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவரின் வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பால் வாங்குவது போல் கனவு கண்டால் செல்வம் மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதற்கான சூழல்களும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வெங்காயம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெங்காயம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

அனுமனை கனவில் கண்டால் என்ன பலன்? ஜான் டால்டன் என்னுடைய தலைமுடியை ஒருவர் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? self aimberumkapiyam 03.04.2019 Rasipalan in pdf format!! ஸ்டீவ் ஓனியாக் thambi சித்திரை மாதத்தில் பூமி பூஜை செய்துவிட்டு நான்கு மாதம் கழித்து வீடு கட்டலாமா? thiruvathiraiviratham சிம்ம ராசி.! ஆவணி மாதம் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யலாமா? ராகு இங்கு இருந்தால்... விளையாட்டுப் போட்டியில் ஆர்வமாக இருப்பார்கள்...!! புதிய புடவையை அடுத்தவரிடம் வாங்கி கட்டலாமா? வாசலில் பூவரசு மரம் வளர்க்கலாமா? புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள் dhinasari rasipalan pdf format விஸ்வேஸ்வரய்யா சஷ்டி விரதத்தின் பலன்கள்!! நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?