No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




8 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

May 23, 2020   Ananthi   291    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சுக்கிரன், சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 சுபமுகூர்த்த தினமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாம்.

3. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

🌟 நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சண்டைப்பிடிக்கும் குணம் உடையவர்கள்.

🌟 நிலையான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 கண்பார்வையில் குறைபாடு இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 8 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.

6. விடியற்காலையில் கண்ட கனவு பலிக்குமா?

🌟 விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும்.



Share this valuable content with your friends


Tags

kajaa நோய் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?. History In PDF Format..! லட்சுமி துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பூவை கனவில் கண்டால் today rasipalan 11.04.2020 in pdf format கன்னிமாடத்திற்கு சென்ற செல்வாக்கு... கீர்த்தி... நல்ல அறிவாற்றல்... இவர்களுக்குத்தான்...!! காணமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கண்ணனது திருநாமம் பிளாஸ்டிக் பாம்பை கொண்டு பயமுறுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் நிறைய ஆமைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூஜையறையில் உள்ள சாமி படங்கள் கீழே விழுந்து கிடப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்? வடமேற்கு சூரியன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? பணத்தை கனவில் கண்டால் என்ன பலன் palankal தாலி