No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்தக்கிழமையில் வளைகாப்பு நடத்தலாமா?

May 21, 2020   Ananthi   298    ஜோதிடர் பதில்கள் 

1. துலாம் ராசியில் சூரியன், புதன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 மனோபலம் குறைவாக இருக்கும்.

🌟 தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 பேச்சால் எதிரில் இருப்பவரை கதிகலங்க வைக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கேது திசையில் திருமணம் செய்யலாமா?

🌟 கேது திசையில் திருமணம் செய்யலாம்.

3. லக்னத்திற்கு 2ல் சூரியன், செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 அரசு வழியில் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான பொருளாதாரத்தை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. பிறந்தக்கிழமையில் வளைகாப்பு நடத்தலாமா?

🌟 பிறந்தக்கிழமையில் வளைகாப்பு நடத்துவதை தவிர்த்து மற்ற தினத்தில் நடத்தவும்.

5. வளைகாப்பு எந்த மாதத்தில் வைக்கலாம்?

🌟 கருவுற்ற பெண்ணின் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் செய்வது சிறப்பாகும்.

🌟 மேலும், இரட்டைப்படை மாதங்களை விடுத்து ஒற்றைப்படை மாதத்தில் செய்யவும்.

6. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் ஏற்படும்.

🌟 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.

🌟 உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பிறந்த நாளில் வளைகாப்பு செய்யலாமா? மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா? Yōga caṉi.! 15.03.2019 Rasipalan in pdf format!! சாமி படங்களை வீட்டில் வடக்கு திசையை பார்த்து வைக்கலாமா? புத்திர காமேஷ்டி யாகம் நிறைவடைதல் திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாமா? அமாவாசைக்கு மறுநாள் வளைகாப்பு வைக்கலாமா? கரடி கனவில் வந்தால் என்ன பலன்? லூயி பிரெயில் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கணபதிக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வராக மூர்த்தி 16.06.2021 Rasipalan in PDF Format!! Mahara rāsi palaṉkaḷ.! தேள்களை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் சனி கிரகம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? நார்மன் எர்னஸ்ட் போர்லாக் சண்முக கவசம் பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?