No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

May 16, 2020   Ananthi   411    கனவு பலன்கள் 

1. நிறைந்த தண்ணீர் குடம் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்படுகின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு வேறொருவரை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டில் சிவனடியார் லிங்கத்திற்கு சிவ பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீட்டில் ஒரு பெண்ணுக்கு விபூதி, குங்குமம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாம்பு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு இறந்தது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

15.01.2021 Rasipalan in PDF Format!! பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? துணிச்சல்... ஞானம்... திறமை... இவர்களுக்குத்தான்... யாராக இருப்பார்கள்? உலக புள்ளியியல் தினம் சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா? தானங்கள் செய்வது ஸ்மார்த்த காமத ஏகாதசி கருநாகம் வலது கையை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கீழ்நோக்கு நாளில் வளைகாப்பு செய்யலாமா? முழு முதற்கடவுள் markazhi matha rasipalangal ராகு திசையில் சந்திர புத்தி நடந்தால் என்ன பலன்? அணைக்கட்டு உடைந்து நீர் வெளிவருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நல்ல நாளில் பூமி பூஜை போடாதது சர்க்கரை வியாதி கிருஷ்ண ஜெயந்தி கோபபந்து தாஸ் தினசரி ராசிபலன்கள் (19.08.2020) செப்டம்பர் 25 குழந்தை நீரில் மூழ்கி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?