No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வயது குறைந்த ஆண்களை பெண்கள் திருமணம் செய்யலாமா?

May 15, 2020   Ananthi   426    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாம்.

2. திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

🌟 திருமண தம்பதியினரின் புகைப்படத்தை வீட்டில் தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

3. சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கையில் உள்ள இன்பங்களை அனுபவித்து, ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தை உடையவர்கள்.

🌟 கற்பனைத்திறன் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நித்திரையில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் போராடி வெற்றி காணக்கூடியவர்கள்.

🌟 அறவழியில் வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒரு வீட்டில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஒரே லக்னம் இருக்கலாமா?

🌟 ஒரு வீட்டில் அண்ணன், தம்பி இருவருக்கும் ஒரே லக்னம் இருக்கலாம்.

6. வயது குறைந்த ஆண்களை பெண்கள் திருமணம் செய்யலாமா?

🌟 சாஸ்திர முறைப்படி வயது குறைந்த ஆணை பெண்கள் திருமணம் செய்வது நன்றன்று.



Share this valuable content with your friends