No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சபரிமலைக்கு மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 09, 2020   Ananthi   372    கனவு பலன்கள் 

1. சபரிமலைக்கு மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சபரிமலைக்கு மாலைப்போடுவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கண் தெரியாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண் தெரியாதது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 துளசி செடியை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. துடைப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 துடைப்பத்தை கனவில் கண்டால் மனக்கஷ்டங்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பூக்களை கனவில் கண்டால் என்ன?

🌟 பூக்களை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. தற்கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தற்கொலை செய்வது போல் கனவு கண்டால் இன்னல்கள் குறைந்து சுபிட்சம் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

business நீச்சல் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இடது கையால் எண்ணெய் தேய்க்கலாமா? புதிய வீடு குடிப்போக உகந்த நாட்கள் எவை? துளசி இலைகளால் அலங்காரம் வளர்பிறை ஏகாதசி oraikal பால்கார பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? buy flower உணவு சமைப்பது போல் கனவு பள்ளியில் படிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிங்கத்திற்கு உயிர் கொடுத்த மூவர் 08.10.2020 rasipalan in pdf format உங்கள் லக்னத்திற்கு ... எந்த ராசிக்கல் அணிய வேண்டும்?... என்பதில் சந்தேகமா? ஸ்ரீ அரவிந்தர் கோஷ் கும்ப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! nayanr முதலமைச்சரின் அறிமுகம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.11.2020 Rasipalan in PDF Format!! பூஜையறை