No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காதணி கீழே விழுந்து தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 07, 2020   Ananthi   2154    கனவு பலன்கள் 

1. அரிசியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அரிசியை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை கனவில் கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. காதணி கீழே விழுந்து தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருநங்கைகள் மிரட்டுவது மற்றும் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends