No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடன் சுமை அதிகரிக்க வாஸ்துபடி என்னென்ன காரணம்?

Aug 20, 2018   Ananthi   585    வாஸ்து 

1. வடகிழக்கில் சமையலறை இருக்கலாம்.

2. வடக்கு முழுவதும், கிழக்கு முழுவதும் அடைபட்ட வீடாக இருக்கும்.

3. தென்கிழக்கில் போர்டிக்கோ அமைப்பு இருக்கலாம்.

4. தென்கிழக்கில் sitout இருக்கலாம்.

5. தென்கிழக்கு தெற்கு வாசலாக இல்லாமல் கிழக்கு வாசலாக இருக்கலாம்.

6. தென்கிழக்கில் கிழக்கு பகுதி, தெற்கு பகுதியில் கிணறு, போர் மற்றும் நீர் நிலைகள் இருக்கலாம்.

7. தென்கிழக்கில் கழிவறை குழி அல்லது கழிவறைகள் இருக்கலாம்.

8. தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்தாமல் இருப்பது.

9. தென்கிழக்கில் உள்மூலை படி அமைப்பு இருப்பது.

10. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து இருப்பது.

11. கிழக்கு நடுப்பகுதியில் கழிவறை வருவது.

12. தென்மேற்கில் பூஜையறை வருவது.

13. தென்மேற்கில் சமையலறை வருவது.


உங்களுடைய வீடு, உடல், மனம், ஆரோக்கியம் இவற்றுடன் தொடர்புடையது. வாஸ்துபடி வீட்டில் தவறு இருக்கும்போது நோய் ஏற்படும். கடன்சுமை ஏற்படும். மனநலம் கெடும். சிந்தனை, செயல் அனைத்தும் கெடும்.


Share this valuable content with your friends