No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கழுதை கத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 06, 2020   Ananthi   969    கனவு பலன்கள் 

1. யாரென்று தெரியாத நபர்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வீட்டில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் பாம்பு இருப்பது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. தேனீக்கள் கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேனீக்கள் கடிக்க வருவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. சில்லறை காசு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சில்லறை காசு வாங்குவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. கழுதை கத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கழுதை கத்துவது போல் கனவு கண்டால் பெண்களின் மூலம் சுபமான செய்திகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. பல் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் கொட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends