No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வேப்பிலையை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

May 06, 2020   Ananthi   3085    கனவு பலன்கள் 

1. கிணற்றில் நீந்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றில் நீந்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. காவல் நிலையத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு விருப்பமில்லாத சில காரியங்கள் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. மல்லிகை பூ செடியில் பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. வேப்பிலையை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மாற்றங்களின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

6. திருமண பத்திரிக்கை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமண பத்திரிக்கை அடிப்பது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

செப்டம்பர் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! . நவமி மற்றும் கரிநாள் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? மேற்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா? பெண் சந்ததி இல்லாமல் போக காரணம் விஸ்வேஸ்வரய்யா எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? வெள்ளிக்கிழமை எந்த கடவுளை தரிசிக்கலாம்? பூஜையறை எந்த அளவில் இருக்க வேண்டும்? லக்னத்தில் மாந்தி வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்? மிதுன ராசி எமதர்மராஜா கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? puthan vaasal panam மத்திய தேசத்தை அடைந்த கேதுவும் இருந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (07.05.2020) வெளிநாடு கிரகப்பிரவேசம் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள்