No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தூங்கும்போது தாலியை கழற்றி வைக்கலாமா?

May 04, 2020   Ananthi   671    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் கேது இருந்தால் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

🌟 வாழ்க்கையை பற்றிய புரிதலை ஏற்படுத்தும்.

🌟 இதை நன்மையாக கருதுவதும், தீமையாக கருதுவதும் மற்ற கிரக அமைப்புகளின் அடிப்படையில் உள்ளது.

2. நான் அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி. எந்த திசையில் வீட்டுமனை வாங்க வேண்டும்?

🌟 லக்னத்தை அடிப்படையாக கொண்டு குடியிருக்கும் வீட்டின் திசையை அமைப்பது நன்மை அளிக்கும்.

3. வெளவால் வீட்டில் இருந்தால் நன்மையா?

🌟 வெளவால் வீட்டில் இருந்தால் நன்மையன்று.

4. வீட்டின் எதிரில் முருங்கை மரம் வளர்க்கலாமா?

🌟 வீட்டின் எதிரில் முருங்கை மரம் வளர்ப்பதை தவிர்க்கவும்.

5. தூங்கும்போது தாலியை கழற்றி வைக்கலாமா?

🌟 தூங்கும்போது தாலியை கழற்றி வைக்கக்கூடாது.

6. 6ம் இடத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதிரிகளால் இன்னல்கள் ஏற்படும்.

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends