No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?.

May 04, 2020   Ananthi   405    ஜோதிடர் பதில்கள் 

1. ராகு திசையில் திருமணம் செய்யலாமா?

🌟 ராகு திசையில் திருமணம் செய்யலாம்.

2. மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

3. பௌர்ணமி அன்று வீடு குடிப்போகலாமா?

🌟 பௌர்ணமியை தவிர்த்து மற்ற சுப திதிகளில் குடிப்போகலாம்.

4. துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

🌟 பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 கண் தொடர்பான பிரச்சனைகள் வரும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வெள்ளிக்கிழமை வழிபாடு சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 02.11.2019 Rasipalan in pdf format!! daily horoscope 14.03.2020 in pdf format இஷ்டி காலம் என்றால் என்ன? அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிரபலமானவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? அமாவாசையில் வீடு குடிப்போகலாமா? புதிய புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மங்களம் தரும் செவ்வாய் daily horoscope 20.05.2019 Rasipalan in pdf format!! வடகிழக்கு மனை வளர்த்து இருந்தால் என்ன பலன்? குளத்தில் குளித்து விட்டு கோவில் பூசாரியிடம் திருநீறு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும் நவம்பர் 18 அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம்? பாஜிராவ் சிவன் கோவில் அக்டோபர் 20