No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வைகாசி மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாட்களில் வளைகாப்பு செய்யலாமா?

May 02, 2020   Ananthi   497    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியபகவானின் முழு அனுக்கிரகம் பெற என்ன செய்ய வேண்டும்?

🌟 சூரியபகவானின் முழு அனுக்கிரகம் பெற சிவபெருமானை வழிபட வேண்டும்.

2. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வேறு வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வேறு வீட்டிற்கு குடிப்போவதை தவிர்க்கவும்.

3. வைகாசி மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாட்களில் வளைகாப்பு செய்யலாமா?

🌟 வைகாசி மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாட்களில் வளைகாப்பு செய்யலாம்.

4. லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 சிலருக்கு உடல் ஊனம் உண்டாகும்.

🌟 மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்.

🌟 பலவிதமான மக்களின் தொடர்பு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கும்ப ராசியின் அதிபதி எந்த கிரகம்?

🌟 கும்ப ராசியின் அதிபதி சனி கிரகம் ஆகும்.

6. குரு திசையில், குரு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலமாக இருக்கும் பட்சத்தில் திருமண முயற்சிகள் கைகூடும்.

🌟 மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

🌟 பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. குரு திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

🌟 தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

🌟 நண்பர்களுடன் தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends