No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கந்தசஷ்டியில் குழந்தை பிறந்தால் நல்லதா?.

May 01, 2020   Ananthi   357    ஜோதிடர் பதில்கள் 

1. அப்பாவும், மகளும் ஒரே ராசியாக இருந்தால் நன்மையா? தீமையா?

🌟 அப்பாவும், மகளும் ஒரே ராசியாக இருந்தால் கோச்சார பலன்கள் ஒரே மாதிரியாக நடைபெறும்.

🌟 அதாவது நன்மைகளும், தீமைகளும் இருமடங்காக கிடைக்கும்.

2. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வியாபார நாட்டம் உடையவர்கள்.

🌟 வலுவான தேகம் கொண்டவர்கள்.

🌟 கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 12ல் செவ்வாய், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

🌟 சிற்றின்ப செயல்பாடுகளில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கந்தசஷ்டியில் குழந்தை பிறந்தால் நல்லதா?

🌟 கந்தசஷ்டியில் குழந்தை பிறந்தால் நல்லதாகும்.

5. ராகு என்பது யார்?

🌟 ராகு என்பது நிழல் கிரகம் ஆகும்.



Share this valuable content with your friends