No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெயர் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?.

Apr 30, 2020   Ananthi   2177    ஜோதிடர் பதில்கள் 

1. 3ம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகமாக வாழக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 சாதனை செய்யும் திறமை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. திருமணம் செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் வயது வித்தியாசம் 10க்கு மேல் இருக்கலாமா?

🌟 திருமணம் செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் வயது வித்தியாசம் 10க்கு மேல் இருக்கலாம்.

3. பெண்ணிற்கு சுத்த ஜாதகம், ஆணுக்கு ராகு-கேது இருந்தால் திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துடன் இணைப்பது நல்லது.

4. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 உறுதியான உடலமைப்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஒரே ராசி உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

6. பெயர் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 பெயர் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்வதை காட்டிலும், ஜாதகத்தை கொண்டு திருமண பொருத்தம் உள்ளதா? என்பதை ஆராய்ந்து செய்வது எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும்.

7. தேய்பிறையில் திருமணம் செய்யலாமா?

🌟 தேய்பிறையில் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends


Tags

ஆற்றங்கரையில் வாழைமரம் வளர்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? மே 27 04.06.2019 Rasipalan in pdf format!! 03.10.2020 Rasipalan in PDF Format!! ஐப்பசி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா? கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இவர்கள் திறமை... கீர்த்தி... ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்...!! 9ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? Monday Rasipalan in pdf format - 13.08.2018 எர்னஸ்ட் வால்டர் மயர் ஒருவரது ஜாதகத்தில் ராசியும் தினசரி ராசிபலன்கள் (08.07.2020) worldantiobesityday வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வருவதற்கு வாஸ்து தான் காரணமா? இரும்பு விளக்கில் தீபம் ஏற்றலாமா? ரேவதி நட்சத்திரம் உடையவர்களுக்கு என்ன பலன்? மார்கழி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா? yogam சிவன் கோவில்