No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெளிநாட்டிற்கு பயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 27, 2020   Ananthi   3724    கனவு பலன்கள் 

1. மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்து கொண்டிருந்த விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வத்தை கனவில் கண்டால் மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாய் இறப்பது போல் கனவு கண்டால் தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. காதலனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வெளிநாட்டிற்கு பயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெளிநாட்டிற்கு பயணம் செல்வது போல் கனவு கண்டால் மற்றவர்களின் மூலம் எதிர்பாராத நற்பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends