No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 25, 2020   Ananthi   2107    கனவு பலன்கள் 

1. விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகரை கனவில் கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான சிந்தனைகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாம்பு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு எரிவது போல் கனவு கண்டால் எதிரிகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோவிலை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலை அடிக்கடி கனவில் கண்டால் திருத்தலம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பறவைகளை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends