No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வளர்பிறையில் குழந்தை பிறக்கலாமா?

Apr 24, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. குடும்பத்தில் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 குடும்பத்தில் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

2. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா?

🌟 7ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

4. வளர்பிறையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 வளர்பிறையில் குழந்தை பிறக்கலாம்.

5. இடது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 இடது கையில் பல்லி விழுந்தால் நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

11ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? இந்திரா காந்தி today horoscope 29.02.2020 in pdf format அமாவாசை நாளன்று புதிய கம்மல் போடலாமா? Rōoha shaṉi.! முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர் (15.03.2021 - 21.03.2021) Weekly rasipalan in PDF Format!! நாரதரின் கர்வத்தை போக்க விரும்பிய திருமால் பி.வி.நரசிம்ம ராவ் 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? வீட்டின் முன் கோலம் போடும் பழக்கம் எப்படி வந்தது? பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு பாம்பு வந்தால் நன்மையா? தீமையா? இந்த இடத்தில் சூரியன் நின்றால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்...!! அமாவாசை அன்று அசைவ உணவுகளை சாப்பிடலாமா? today horscope sivapuranam part2 தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரண யோகத்தில் விசேஷம்