No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




9ல் செவ்வாய், கேது இணைந்திருந்தால் என்ன பலன்?.

Apr 24, 2020   Ananthi   281    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தேவையற்ற செலவுகள் செய்யக்கூடியவர்கள்.

🌟 இரக்க குணம் அதிகம் உடையவர்கள்.

🌟 எப்போதும் மனதில் ஒருவிதமான கவலைகளுடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 7ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 மனைவி வழியில் லாபங்களை அடையக்கூடியவர்கள்.

🌟 இனிமையான குடும்ப வாழ்க்கையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 9ல் செவ்வாய், கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட செயலை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகம் உடையவர்கள்.

🌟 முரட்டு சுபாவம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமை குறைவாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கற்ற கல்விக்கு தொடர்பில்லாத தொழில் செய்யக்கூடியவர்கள்.

🌟 காண்பதற்கு மிகவும் எளிமையானவர்கள்.

🌟 இனிமையாகப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வசதி உடையவர்கள்.

🌟 காதுகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 குறைவான நண்பர்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends