No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரமண மகரிஷியை பிராமணர்களை தவிர மற்ற இனத்தவரும் வணங்கலாமா?

Apr 22, 2020   Ananthi   314    ஜோதிடர் பதில்கள் 

1. ஏழாம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அலைபாயும் மனநிலை உடையவர்கள்.

🌟 நளினமான குணங்களை கொண்டவர்கள்.

🌟 எதையும் கற்கும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஏழாம் இடத்தில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தடைபடுமா?

🌟 ஒரு கிரகத்தின் நிலையை மட்டும் கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இயலாது.

3. ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 குழப்பமான மனநிலையை உடையவர்கள்.

🌟 ஆசைகள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களின் மீது அதிக விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குரு திசையில், சனி புத்தி நடக்கும் பொழுது நற்பலன் உண்டாகுமா?

🌟 குருவும், சனியும் தாங்கள் இருக்கும் வீட்டின் நிலைக்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர்கள்.

5. ரமண மகரிஷியை பிராமணர்களை தவிர மற்ற இனத்தவரும் வணங்கலாமா?

🌟 ரமண மகரிஷியை பிராமணர்களை தவிர மற்ற இனத்தவரும் வணங்கலாம்.

🌟 குருமார்கள் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களே.

🌟 குருமார்களை ஒரு இனத்திற்கு மட்டும் கூறுவது என்பது முறையானது அல்ல.



Share this valuable content with your friends


Tags

ரிஷபத்தில் குரு இருந்தால் என்ன பலன்? பணம் பெருகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக பெற்றோர் தினம் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்ரகுப்தரை கனவில் கண்டால் என்ன பலன்? daily horoscope 04.04.2020 in pdf format சுக்கிரன் சேர்க்கை பெற்றால் பேய் பிடிக்குமா? today horoscope 18.04.2020 in pdf format 24.10.2018 Rasipalan in PDF Format!! பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி கர்ம வினை குரு காயத்ரி மந்திரம் தங்கம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பு கடித்து இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? today horoscope 06.03.2020 மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வெள்ளிக்கிழமை அடிக்கடி தேர்வு எழுதுவது போலவும் daily rasipalan 23.03.2020 in pdf format