No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாடு கன்று ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 21, 2020   Ananthi   518    கனவு பலன்கள் 

1. கோழியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோழியை கனவில் கண்டால் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாடு கன்று ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு கன்று ஈனுவது போல் கனவு கண்டால் வளர்ச்சிக்கான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குதிரையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குதிரையை கனவில் கண்டால் வழக்கு தொடர்பான காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலியை கனவில் கண்டால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த துன்பங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends