No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வளையல்களை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 17, 2020   Ananthi   370    கனவு பலன்கள் 

1. வளையல்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வளையல்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாங்கல்யத்தை கழற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யத்தை கழற்றுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. சிலிண்டர் வெடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிலிண்டர் வெடித்து எரிவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends