No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திரன் நீசமாக இருந்தால் என்ன பலன்?.

Apr 14, 2020   Ananthi   354    ஜோதிடர் பதில்கள் 

1. ருது ஜாதகம் பார்த்து திருமணம் செய்யலாமா?

🌟 திருமணத்தின்போது பெண்ணின் பிறந்த ஜாதகம் பார்ப்பதே சிறந்ததாகும்.

2. 11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.

🌟 நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்கள்.

🌟 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சந்திரன் நீசமாக இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

🌟 மனதில் ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடலாமா?

🌟 ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடக்கூடாது.

6. எந்தெந்த மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்யலாம்?

🌟 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்வது நல்லது.



Share this valuable content with your friends