No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் எவை?.

Apr 14, 2020   Ananthi   302    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 உஷ்ணமான தேகம் உடையவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 அலைச்சல்கள் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 தொழில் துறைகளில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3.4ல் சனி இருந்தா ல் என்ன பலன்?

🌟 பருத்த உடல்வாகு உடையவர்கள்.

🌟 காரியத்தில் கண்ணாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 தாராளமான பணப்புழக்கம் இருக்கும்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 தீர்க்கமான ஆயுளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் எவை?

🌟 அடைப்புக்கு உரிய நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம் ஆகியவை ஆகும்.

6. கரிநாளில் வீடு குடிப்போகலாமா?

🌟 கரிநாளில் வீடு குடிப்போகக்கூடாது.



Share this valuable content with your friends