No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கரிநாள் அன்று பெண் பார்க்க செல்லலாமா?.

Apr 13, 2020   Ananthi   500    ஜோதிடர் பதில்கள் 

1. கரிநாள் அன்று பெண் பார்க்க செல்லலாமா?

🌟 கரிநாள் அன்று பெண் பார்க்க செல்லக்கூடாது.

2. சித்திரை மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாம்.

3. 11ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 அனைவராலும் விரும்பப்படக்கூடியவர்கள்.

🌟 மனை வசதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் சனி, செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனம் உடையவர்கள்.

🌟 எதையும் கற்கும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மாற்றங்களை விரும்பக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா?

🌟 சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாம்.



Share this valuable content with your friends


Tags

daily rasipalan 24.01.2020 in pdf format அலெக்சாண்டர் பிளெமிங் வார ராசிபலன் (20.01.2020 - 26.01.2020) PDF வடிவில் !! தேங்காயை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜூலை 29 வடக்கு முருங்கைக்காயை கனவில் கண்டால் என்ன பலன்? புதிய வீட்டை கனவில் கண்டால் ஏகாதசி விரதம் திருமலை திருப்பதி சோலி உருட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (08.05.2020) கம்மல் கல்லறையில் குழந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்குள் குழந்தை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முள்ளங்கியை கனவில் கண்டால் கோவிலில் உள்ள பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தரையில் வழுக்கி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமாடு நவம்பர் 08