No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?.

Apr 10, 2020   Ananthi   12424    கனவு பலன்கள் 

1. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மரம் சாய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரம் சாய்வது போல் கனவு கண்டால் குடும்ப நபர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. முதலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முதலையை கனவில் கண்டால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றி கடிப்பது போல் கனவு கண்டால் மனக்கவலைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருடனை கனவில் கண்டால் எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends