No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?.

Apr 10, 2020   Ananthi   355    ஜோதிடர் பதில்கள் 

1. நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

🌟 நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யலாம்.

2. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சுயநலமான எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும்.

🌟 வாக்குவன்மையால் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 மென்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி, வேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ம் வீட்டில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேசக்கூடியவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends