No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியன் நீசமாக இருந்தால் என்ன பலன்?.

Apr 08, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 நினைத்ததை செய்து முடிக்க விரும்புபவர்கள்.

🌟 உணர்ச்சிவசப்பட கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சுக்கிரன் ஆட்சி பெற்றால் என்ன பலன்?

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 செல்வ செழிப்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சூரியன் நீசமாக இருந்தால் என்ன பலன்?

🌟 மனோபலம் குறைவாக இருக்கும்.

🌟 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 தந்தைவழி உறவுகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குரு 10ல் இருந்தால் என்ன பலன்?

🌟 குறைவான உறவுகள் மற்றும் நண்பர்களை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணமும், எவரிடமும் அடங்கி போகாத குணமும் இருக்கும்.

🌟 எப்போதும் தங்களை உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

ராகு இங்கு இருந்தால்... குடும்பத்தின் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுவார்கள்...! 3ல் புதன் gass ஜென்ம நட்சத்திரம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? நான் என்னுடைய காதலியை அடிப்பது போலவும் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர் உயிருடன் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? WEST மறைவு ஸ்தானங்கள் எவை? exam time table jothidar question ans answer iyarpagai nayanar உற்சாகமான நாள் வால்டர் ருடால்ஃப் ஹெஸ் பிரபஞ்ம் நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா? பல திருமணங்களை செய்து மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள் இவர்களே! கேது இணைந்து இருந்தால் என்ன பலன்? அண்ணாமலையார் கோவிலில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?