No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?.

Apr 06, 2020   Ananthi   355    கனவு பலன்கள் 

1. தோழிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தோழிகளை கனவில் கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாய் இறப்பது போல் கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கப்போவதைக் குறிக்கின்றது. எனவே, கவனத்துடன் செயல்படவும்.

4. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் உறவினர்களால் சில சங்கடங்கள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

5. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends