No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 03, 2020   Ananthi   6387    கனவு பலன்கள் 

1. கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. நெல்லிக்காய் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெல்லிக்காய் மரத்தை கனவில் கண்டால் உடலில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. மாங்கனியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கனியை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் எதிர்பாராத சுபகாரியங்கள் கைகூடி வரும் என்பதைக் குறிக்கின்றது.

5. தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த செயல்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ஜூலை 06 மகர ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள்! குழந்தைக்கு அமாவாசையன்று பெயர் வைக்கலாமா? மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஆவணி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா? today horoscope 11.04.2020 in pdf format தேங்காயில் பூ இருந்தால் என்ன பலன்? கேட்டை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஒரு பெண் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அபிஷேகம் செய்வது போல் கனவு ஆவணி மாதத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா? 30.07.2019 Rasipalan in pdf format!! 06.02.2021 Rasipalan in PDF Format!! jwells kubera poojai LEO 2ல் ராகு இருந்தால் என்ன பலன்? வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுவாதி நட்சத்திரத்தின் பெயர் நாம எழுத்துக்கள் என்னென்ன? பிப்ரவரி 16