No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அரசாங்க வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 02, 2020   Ananthi   3515    கனவு பலன்கள் 

1. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் இதுவரை அனுபவித்த துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கொலை செய்வது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் சில காலதாமதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. அரசாங்க வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அரசாங்க வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் பணி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

naval tree தினசரி ராசிபலன்கள் (07.04.2020) உலக சமூக நீதி தினம் பழைய பேப்பர்களை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? shuban kaanavu பூஜையறை mangalyam 22.06.2021 Rasipalan in PDF Format!! சந்திரன் இங்கு அமர்ந்தால் வெற்றி... ஆர்வம்... தைரியமாக இருப்பார்கள்!! kungumam வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்துவிட்டது. அதற்கு என்ன பலன்? மார்கழி மாதத்தில் தங்க நகை வாங்கலாமா? கரிநாளில் பெண்கள் வயதிற்கு வரலாமா? unknown person அடிக்கடி நான் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்? அஷ்டமி நாளில் புதிய காரியங்களை தொடங்கலாமா? வாஸ்துவும் - தெற்கு பகுதியின் நன்மைகளும்...!! ஆகஸ்ட் மாத வரலாற்று நிகழ்வுகள்