No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்ணுக்கு 2ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாமா?

Apr 02, 2020   Ananthi   1098    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணுக்கு 2ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பெண்ணுக்கு 2ல் செவ்வாய் இருந்தால் திருமணம் செய்யலாம்.

2. 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமாகும்.

3. 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 துணிச்சல் மிக்கவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

🌟 சாதனைகளை படைக்க வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை, தோஷம் இல்லாத ஆண் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 செவ்வாய் தோஷம் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷமுள்ள ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும்.

5. 2ல் கேது, 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமா?

🌟 2ல் கேது, 8ல் ராகு இருந்தால் சர்ப்ப தோஷமாகும்.



Share this valuable content with your friends