No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆணிற்கும், பெண்ணிற்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?

Apr 02, 2020   Ananthi   359    ஜோதிடர் பதில்கள் 

1. ஆணிற்கும், பெண்ணிற்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆணிற்கும், பெண்ணிற்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்வதை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

2. 4ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 இனிமையான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 ரகசியம் பலவற்றை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பொறுமை குணம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பயந்த சுபாவம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 2ல் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் பெருகும்.

🌟 திடீரென கோபம் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

ஏயர்கோன் கலிக்காம நாயனார் பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 20.12.2020 Rasipalan in PDF Format!! எதிர் வீட்டில் திருமண பந்தல் அமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முருகனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மந்திரம் கரிநாள் அன்று திருமணம் செய்யலாமா? 9ல் புதன் யானை மீது அமர்ந்து செல்வது போல் march 2023 தரிசனம் 15.09.2020 Rasipalan in PDF Format!! வடகிழக்கு பகுதியில் கழிவறை வரலாமா? 3ல் புதன் விதவை பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? கடைக்காரன் ரகசிய மாலை மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் நடனமாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?