No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒருவருடைய ராசி, நட்சத்திரம் காலப்போக்கில் மாற்றம் அடையுமா?

Mar 28, 2020   Ananthi   379    ஜோதிடர் பதில்கள் 

1. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே ராசியாக இருக்கலாமா?

🌟 குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே ராசியாக இருக்கலாம்.

2. கரிநாளில் சுபகாரியங்கள் செய்யலாமா?

🌟 கரிநாளில் சுபகாரியங்கள் செய்வதை விடுத்து மற்ற சுப தினங்களில் செய்யவும்.

3. மயில் இறகை வீட்டில் வைக்கலாமா?

🌟 மயில் இறகை வீட்டில் வைக்கலாம்.

4. ஒருவருடைய ராசி, நட்சத்திரம் காலப்போக்கில் மாற்றம் அடையுமா?

🌟 ஒருவருடைய ராசி, நட்சத்திரம் காலப்போக்கில் மாற்றம் அடையாது.

5. 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends