No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பௌர்ணமி அன்று வீடு குடிப்போகலாமா?.

Mar 26, 2020   Ananthi   5362    ஜோதிடர் பதில்கள் 

1. பௌர்ணமி அன்று வீடு குடிப்போகலாமா?

🌟 பௌர்ணமியை தவிர்த்து மற்ற சுப திதிகளில் குடிப்போகலாம்.

2. குளிகையில் திருமணம் செய்யலாமா?

🌟 குளிகையில் திருமணம் செய்யலாம்.

3. எந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது?

🌟 ஜென்ம நட்சத்திரத்தன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.

🌟 பிறந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது.

🌟 வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.

4. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌟 தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 பல மொழிகளில் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends