No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தினசரி ராசிபலன்கள் (24.03.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆதாயம் உண்டாகும்?

Mar 23, 2020   Ananthi   435    இன்றைய ராசிபலன் 

⭐ இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும், பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும், முயற்சிகளால் சேமிப்பு உயரும், அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். எந்தெந்த ராசிக்காரர்களுக்குஎடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும், வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும், மகான்களின் தரிசனம் கிடைக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். என்பது பற்றியும் ஒவ்வொரு ராசிக்கான விரிவான பலன்களைப் பற்றியும் இந்த PDF-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ உங்களின் ராசிக்கேற்ற அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் ஆகியவை பற்றியும் தெளிவாக இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

⭐ மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான தனித்தனி பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

⭐ அதுமட்டுமின்றி எந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் நடைபெறுகிறது. எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭐ நித்ராவின் ஜோதிடரால் துல்லியமாக கணிக்கப்பட்ட இன்றைய நாளுக்கான ராசிபலனை தெரிந்துகொண்டு இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்களை(24.03.2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends


Tags

vaishnavi poojai திருப்பதி ஏழுமலையான் வெள்ளி கவசம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா? ராபர்ட் ஹூக் dinasari horoscope பிப்ரவரி 06 world labour day வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தினால் ஆரோக்கியம் கெடும் கேது இங்கு இருந்தால்... நீங்கள் சாதனையாளராக இருப்பீர்கள்...!! நட்சத்திரம் உடைய ஆண் april 24 இறந்தவர் உடலை தோன்றி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனியும் ராகுவும் இணைந்து பிப்ரவரி குடிப்போக உகந்த நாட்கள் Weekly rasipalan in PDF Format!!! ஆண் குழந்தைக்கு முதல் முடி 17வது மாதம் எடுக்கலாமா? கோழியின் கால் முறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothider question and asnwer முருகனை கனவில் கண்டால் என்ன பலன்?