No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Mar 23, 2020   Ananthi   350    ஜோதிடர் பதில்கள் 

1. விதி ரேகையை கொண்டு எதை பற்றி அறிந்து கொள்ள முடியும்?

🌟 விதி ரேகையின் மூலமாக ஒருவரின் தொழில் செய்யும் திறமையும், அதில் அடையும் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்ள இயலும்.

2. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களை உயர்வாக நினைக்கக்கூடியவர்கள்.

🌟 இரக்க குணமும், தர்ம சிந்தனைகளையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சந்திராஷ்டமம் என்றால் என்ன?

🌟 ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும்.

4. சுக்கிர திசையில், ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

🌟 தேவையற்ற பழக்க, வழக்கங்கள் ஏற்படக்கூடும்.

🌟 புதிய வாகனம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் லாபம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் ராகு, 9ல் கேது இருந்தால் சர்ப்ப தோஷமா?

🌟 3ல் ராகு, 9ல் கேது இருந்தால் சர்ப்ப தோஷம் இல்லை.

6. அர்த்தாஷ்டம சனி என்பதை எவ்விதம் கண்டறிவது?

🌟 கோச்சாரத்தில் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படும்.



Share this valuable content with your friends


Tags

ஐந்து தலை நாகம் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தலையில் பூவை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய வீடு viruChagam வாகனம் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? thiruneer உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் தடைகள் விலகும் வெற்றி தொழில் சிறப்பாக நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? today history in tamil தினசரி ராசிபலன்கள் (10.08.2020) 01.10.2018 rasipalan in PDF format !! அ.மாதவையா ஹிரோஷிமா நினைவு தினம் லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? 09.02.2021 Rasipalan in PDF Format!! அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? படுக்கையறையில் உள்ள மெத்தை எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 02.01.2021 Rasipalan in PDF Format!!