No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிணற்றில் விழுந்து பிழைத்து வந்தால் என்ன பலன்?

Mar 23, 2020   Ananthi   348    ஜோதிடர் பதில்கள் 

1. வளைகாப்பு முடிந்த பிறகு தாய் வீட்டிற்கு கரிநாள் அன்று போகலாமா?

🌟 வளைகாப்பு முடிந்த பிறகு தாய் வீட்டிற்கு கரிநாள் அன்று போவதை விடுத்து மற்ற சுப தினத்தில் போகவும்.

2. வலது கை மணிக்கட்டில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வலது கை மணிக்கட்டில் பல்லி விழுந்தால் எதிர்பாராத பொருள் விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒரு காரியத்தை மேற்கொள்ளும் பொழுது, இறந்த வீட்டில் இருந்து சங்கு ஊதும் சத்தம் கேட்டால் என்ன பலன்?

🌟 மேற்கொள்ளும் காரியங்களின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில் சற்று காலதாமதம் மற்றும் தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கிணற்றில் விழுந்து பிழைத்து வந்தால் என்ன பலன்?

🌟 கிணற்றில் விழுந்து பிழைத்து வந்தால் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பங்குனி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 பங்குனி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போவதை தவிர்த்து சித்திரை மாதத்தில் போவது நன்மையளிக்கும்.

6. 12ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 பயனற்ற செயல்பாடுகளால் அவப்பெயர்கள் உண்டாகும்.

🌟 மறைமுக எதிர்ப்புகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்கள் ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமைக்கலாம்? சந்திரனுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்? மளிகை பொருட்களை வாங்கி கொண்டு கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? dhinasari horoscop 12.04.2020 in pdf format panjachapaci ஈசலை கனவில் கண்டால் என்ன பலன்? வயலை கனவில் கண்டால் என்ன பலன்? seevaga chintamani kirshna வார ராசிபலன்கள் (04.11.2019 - 10.11.2019) PDF வடிவில் !! ஒருவர் காளி வேடம் அணிந்து ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாசி மாத வெள்ளிக்கிழமை 10ல் சனியுடன் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? கழுதை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யு.ஆர்.அனந்தமூர்த்தி தினசரி ராசிபலன்கள் (13.06.2020) உலக தொலைத்தொடர்பு தினம் திருப்பாவைப் பாடல்கள் sakāya caṉi.! 23.02.2019 Rasipalan in pdf format !!